ரமலான் வாழ்த்து சொல்வதால் அவர்களுக்கு கோபம் வரும் எனில் 100 முறை ரமலான் வாழ்த்துகளை சொல்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!இடஒதுக்கீடு
பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சி
பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா…
View More பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு: டிஎன்பிஎஸ்சிமருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 27% இட ஒதுக்கீடு: நடப்பாண்டில் வழங்க மத்திய அரசு அறிவிப்பு
அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில், ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2021- 22ஆம் கல்வியாண்டில் மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், அகில இந்திய…
View More மருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 27% இட ஒதுக்கீடு: நடப்பாண்டில் வழங்க மத்திய அரசு அறிவிப்பு