ரமலான் மாதத்தில் புனித இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ர் இரவு நேற்று இரவு அனுசரிக்கப்பட்டதை அடுத்து பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன
View More ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவு – பள்ளிவாசல்களில் விடிய விடிய முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு!இஸ்லாம்
பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?
அனுப் ஜலோட்டாவின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, அனுப் ஜலோட்டா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
View More பஜன் பாடகர் அனுப் ஜலோட்டா இஸ்லாம் மதத்தை தழுவினாரா? – வைரல் படத்தில் பின்னணி என்ன?“அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
ரமலான் வாழ்த்து சொல்வதால் அவர்களுக்கு கோபம் வரும் எனில் 100 முறை ரமலான் வாழ்த்துகளை சொல்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!இஸ்லாம் மதத்தில் இருந்து விலகிய பிரபல இயக்குநர்: இந்து மதத்துக்கு மாறுகிறார்
இஸ்லாம் மதத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குநர், தனது மனைவியுடன் இந்து மதத்துக்கு மாறுவதாக தெரிவித்துள்ளார். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அக்பர் அலி. சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள…
View More இஸ்லாம் மதத்தில் இருந்து விலகிய பிரபல இயக்குநர்: இந்து மதத்துக்கு மாறுகிறார்