ரமலான் பண்டிகையை ஒட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் நன்னாளாக இந்நாள் அமையட்டும்” – ரமலான் பண்டிகையை ஒட்டி அண்ணாமலை வாழ்த்து!Ramadhan
“அன்பு, அமைதி வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்” – ரமலான் பண்டிகையை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
ரமலான் பண்டிகையை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “அன்பு, அமைதி வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்” – ரமலான் பண்டிகையை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து!நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை!
நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டப்பட்டு வருகிறது.
View More நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை!“இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு வளர் பிறையாக ஒளிர வேண்டும்” – இபிஎஸ் ரமலான் வாழ்த்து!
ரமலான் பண்டிகையை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More “இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு வளர் பிறையாக ஒளிர வேண்டும்” – இபிஎஸ் ரமலான் வாழ்த்து!இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தாரா? – வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரம்ஜான் பண்டிகைக்கான வாழ்த்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது
View More இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தாரா? – வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?ரமலான் மாதத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ரசாயனம் கலக்கப்பட்டதா? – வைரல் வீடியோ உண்மையா?
தர்பூசணியின் சிவப்பு நிறத்தை செயற்கையாக அதிகரிக்க அதில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More ரமலான் மாதத்தில் தர்பூசணியில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ரசாயனம் கலக்கப்பட்டதா? – வைரல் வீடியோ உண்மையா?தவெக தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து வழிபட்டு இஃப்தார் நோன்பு திறந்தார் !
தவெக சார்பில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்துள்ளார்.
View More தவெக தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் இணைந்து வழிபட்டு இஃப்தார் நோன்பு திறந்தார் !இஸ்லாமியர்களோடு இஃப்தார் நோன்பு திறக்க தவெக தலைவர் விஜய் வருகை!
தவெக சார்பில் ராயபேட்டையில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சித் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
View More இஸ்லாமியர்களோடு இஃப்தார் நோன்பு திறக்க தவெக தலைவர் விஜய் வருகை!“அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
ரமலான் வாழ்த்து சொல்வதால் அவர்களுக்கு கோபம் வரும் எனில் 100 முறை ரமலான் வாழ்த்துகளை சொல்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “அவர்களுக்கு கோபம் வருகிறதெனில் 100 முறை ரமலான் வாழ்த்து சொல்வோம்” – இஃப்தார் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!மார்ச் 7ல் தவெக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி – அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்!
ரமலான் நோன்பினை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மார்ச் 7ல் தவெக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி – அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார்!