தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ; அசாம், மேற்கு வங்கத்தின் நிலவரம் என்ன…?

அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சட்ட மன்ற தேர்தலுக்கான பிந்தைய கருத்து கணிப்பை இதில் பார்க்கலாம்

View More தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ; அசாம், மேற்கு வங்கத்தின் நிலவரம் என்ன…?

விவசாயிகள் அவதிப்படும்போது டெல்டாக்காரர் ஸ்டாலின் எங்கே போனார் ? – எடப்பாடி பழனிசாமி…!

விவசாயிகள் அவதிப்படும்போது டெல்டாக்காரர் ஸ்டாலின் எங்கே போனார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More விவசாயிகள் அவதிப்படும்போது டெல்டாக்காரர் ஸ்டாலின் எங்கே போனார் ? – எடப்பாடி பழனிசாமி…!

”விசில் அடிப்பவர்களுக்கு சட்டசபையில் வேலை இல்லை” – திருமாவளவன் பேச்சு…!

விசில் அடிப்பவர்களுக்கு சட்டசபையில் வேலை இல்லை. அவர்களுக்கு தியேட்டரில் தான் வேலை என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

View More ”விசில் அடிப்பவர்களுக்கு சட்டசபையில் வேலை இல்லை” – திருமாவளவன் பேச்சு…!

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

View More பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; சாத்தூரில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்.!

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

View More திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்.!

விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!

கொளத்தூரில் பரப்புரை செய்த போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

View More விஜயின் தேர்தல் பரப்புரை….. வழக்கு பதிவு செய்த காவல்துறை…… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்.!

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்….!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

View More நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்….!

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; முழு விவரம் ……!

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பாமகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

View More பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; முழு விவரம் ……!

சட்டமன்றத் தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…!

சட்டமன்ற தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More சட்டமன்றத் தேர்தல் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு…!

எம்.எல்.ஏ. என்பவர் தொகுதியின் காப்பாளராக இருக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய் பேச்சு..!

எம்.எல்.ஏ என்பவர் தொகுதியின் காப்பாளராக இருக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

View More எம்.எல்.ஏ. என்பவர் தொகுதியின் காப்பாளராக இருக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய் பேச்சு..!