யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா சக வீரரான சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்து பற்றி பேசுவதாக வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது,

View More யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

பெண்களின் படங்களை பகிர்ந்து லிங்கை க்ளிக் செய்யச் சொல்லி வைரல் பதிவுகள் – பின்னணி என்ன? | Fact Check

பெண்களின் போலி படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்யும் விதமாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் பகிரப்படுகின்றன

View More பெண்களின் படங்களை பகிர்ந்து லிங்கை க்ளிக் செய்யச் சொல்லி வைரல் பதிவுகள் – பின்னணி என்ன? | Fact Check

சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி  வெளியேற்றப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசுவதாக காட்டும் ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

View More சாம்பியன்ஸ் டிராபி 2025ல் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது குறித்து ரோஹித் சர்மா கருத்து தெரிவித்தாரா?

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?

நடைமேம்பாலம் ஒன்றிலிருந்து தலைகீழாகத் ஒரு நபர் தொங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View More வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?

ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது பாறையை போட்டால் பாறை துண்டு துண்டாக உடைகிறதா? – வைரல் வீடியோ உண்மையா?

ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது  ஒரு பெரிய பாறையை விழும் காட்சியைக் கொண்ட ஒரு காணொலி வைரலாகி வருகிறது.

View More ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது பாறையை போட்டால் பாறை துண்டு துண்டாக உடைகிறதா? – வைரல் வீடியோ உண்மையா?

மகாசிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் புலிகள் சரணலாயத்தை ABVP அமைப்பினர் தாக்கினார்களா? – Fact Check

மகா சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு பரிமாறியதற்காக ஏபிவிபி அமைப்பினர் ஒரு மிருகக்காட்சி சாலையைத் தாக்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது

View More மகாசிவராத்திரி அன்று அசைவ உணவு வழங்கப்பட்டதால் புலிகள் சரணலாயத்தை ABVP அமைப்பினர் தாக்கினார்களா? – Fact Check

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?

ஒரு சுரங்கப்பாதைக்கு முன்னால் உள்ள சாலையின் ஒரு பகுதி பள்ளத்தாக்கில் சரிந்து விழுவதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

View More ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாலை இடிந்து விழுந்ததாக வைரலாகும் வீடியோ – உண்மையா?

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்தியக் கொடியுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினார்களா? – உண்மை என்ன?

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாடியதாகக் கூறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

View More இங்கிலாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இந்தியக் கொடியுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கொண்டாடினார்களா? – உண்மை என்ன?

மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?

ஜனவரி 29 ஆம் தேதி பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமான மூன்று குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக சமூக வலைதளங்களில்  ஒரு காணொலி வைரலானது.

View More மகாகும்பமேளா கூட்ட நெரிசலுக்கு காரணமானர்வகளை போலீசார் கைது செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனரா? – உண்மை என்ன?