மத்திய அரசு, ஆங்கிலத்தை அகற்றுவதே இந்தியை அந்த இடத்தில் அமர்த்துவதற்காகத்தான் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையில், தமிழ் மொழியைக்…
View More இந்தி தினம் கொண்டாடும் மத்திய அரசு, மாநில மொழி தினத்தை கொண்டாடாதது ஏன்? – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்விசட்டப்பேரவை
கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆவேசமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது,…
View More கருணாநிதிக்கே இருக்கை ஒதுக்க மறுத்தவர்கள் தான் அதிமுகவினர்: சபாநாயகர் அப்பாவு ஆவேசம்சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனி அணியாக செயல்பட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் 17 ஆம் தேதி தொடங்கும் என சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு…
View More சட்டப்பேரவையில் தனி அணி – ஓ.பி.எஸ் வியூகம்கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. முதலமைச்சர்…
View More கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்; தமிழ்நாடு அரசு அறிவிப்புசட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
வாணியம்பாடி சமூக ஆர்வலர் கொலை தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த…
View More சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. கொரோனா காரணமாக, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 13…
View More சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதாமீட்பு பணிகளை துரிதப்படுத்த புதிய தீயணைப்பு நிலையங்கள்
மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் வந்து சேரும் வகையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தீயணைப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ம் தேதி…
View More மீட்பு பணிகளை துரிதப்படுத்த புதிய தீயணைப்பு நிலையங்கள்சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: முதலமைச்சர் உறுதி
ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்ப்பாடி பழனிசாமி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிசிடிவி கேமராக்கள்…
View More சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை: முதலமைச்சர் உறுதிவிநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை: முதலமைச்சர்
விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர்…
View More விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு தடை விதிக்கவில்லை: முதலமைச்சர்“இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது”
பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொருநை அருங்காட்சியம் தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…
View More “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது”