தமிழ்நாடு பட்ஜெட் 2024 – 2025 : LIVE UPDATES

2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் குறித்த தகவல்களை உடனுக்குட தெரிந்துகொள்ள இந்த Live Updates…

View More தமிழ்நாடு பட்ஜெட் 2024 – 2025 : LIVE UPDATES

வலிமை சிமென்ட்: விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ’வலிமை சிமென்ட்’ விற்பனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சார்பில் சிமென்ட் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More வலிமை சிமென்ட்: விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

“இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது”

பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொருநை அருங்காட்சியம் தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…

View More “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்குகிறது”

ஜெயக்குமார் பேட்டி முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

கோடநாடு விவகாரம் தொடர்பான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி, முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று முதல் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு…

View More ஜெயக்குமார் பேட்டி முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிப்பதா? அதிமுகவுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக அறிக்கை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்கள்…

View More வளர்ச்சித் திட்டங்களுக்கு குந்தகம் விளைவிப்பதா? அதிமுகவுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு

சிவகளை மற்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை…

View More சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்: தங்கம் தென்னரசு

கீழடியில் உலக சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி, விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் இதுவரை 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. இதைத்…

View More கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்: தங்கம் தென்னரசு

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய…

View More பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!