இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்

தமிழ்நாட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.    சட்டப்பேரவையில் தகவல் தொழில் நுட்பவியல் துறையில்…

View More இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் ஐடி பார்க்

விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விருதுகள்

விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதலமைச்சரின் விருதுகள் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.…

View More விபத்தின்றி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு விருதுகள்

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளின் உட் கட்டமைப்பபு வசதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை…

View More ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கான வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார்.   சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய…

View More சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி என மாற்றம் செய்யப்படுவதாக பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.…

View More முதல் பட்டதாரி திட்டத்தில் முக்கிய மாற்றம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை…

View More ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம்: முதலமைச்சர் அறிவிப்பு

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை பேரவை கூடியதும் நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி…

View More சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி புதிதாக தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தார். சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் சிறைத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அரசு…

View More காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி

ஆன்லைனில் மது விற்பனை? – அமைச்சர் விளக்கம்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மட்டுமல்ல,…

View More ஆன்லைனில் மது விற்பனை? – அமைச்சர் விளக்கம்

சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.…

View More சட்டப்பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்