இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்…
View More 2 நாள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறதுசட்டப்பேரவை
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் – அமைச்சர் பொன்முடி
சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன்படி, திருச்சுழி, திருக்கோவிலூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மானூர், தாராபுரம், ஆலங்குடி, ஏரியூர், சேர்க்காடு உள்ளிட்ட 10 இடங்களில் அரசு இருபாலர் கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், …
View More திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரிக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் – அமைச்சர் பொன்முடிகொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம்
சட்டப்பேரவையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சென்னை கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம் உருவாக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நபார்டு…
View More கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை மண்டலம்பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்
மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவே பேரவைக்கு வருகிறேன் என குறிப்பிட்டு, பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி காரசார விவாதத்தில் ஈடுபட்டார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் பேசியபோது,…
View More பேரவையில் நிதியமைச்சருடன் எதிர்க்கட்சி தலைவர் காரசார விவாதம்”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”
மின் உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில்…
View More ”மின்உற்பத்தியை பெருக்குவதற்கான சிறப்புத் திட்டங்களுக்கு முதலமைச்சர் அனுமதி”மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்களை ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரை கொரோனா காரணமாக, 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…
View More மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: எம்.எல்.ஏக்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க இருப்பதை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை…
View More சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: எம்.எல்.ஏக்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்துதமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறது
திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை, நாளை முதல்முறையாக கூடுகிறது. தமிழ்நாட்டில், சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். பின்னர்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை கூடுகிறதுகூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே 7ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத்தொடர்ந்து கடந்த மே 11ம் தேதி தமிழக…
View More கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!