‘கட்சியில் இல்லாதவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை’ – சசிகலா குறித்து கே.பி.முனுசாமி

எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ-வுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில், அஇஅதிமுக துணை பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  கே.பி.…

View More ‘கட்சியில் இல்லாதவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை’ – சசிகலா குறித்து கே.பி.முனுசாமி

பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு இறைவன் கையில் உள்ளது – ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி ராமச்சந்திரனின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணா சாலையில்…

View More பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு இறைவன் கையில் உள்ளது – ஓ.பன்னீர்செல்வம்

`திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம்’ – எடப்பாடி பழனிசாமி

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம் என எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மடல் எழுதியுள்ளார். அந்த மடலில் கூறியிருப்பதாவது:  1972-ம் ஆண்டில் மத்திய அரசு…

View More `திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப எம்ஜிஆர் பிறந்தநாளில் வீர சபதம் ஏற்போம்’ – எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

தனது அரசியல் பயணத்தில் அரை நூற்றாண்டை கடந்துள்ள அதிமுகவில் கட்சி சின்னமே முடங்கும் அளவிற்கு பிரளயங்கள் இதற்கு முன்பு தோன்றியிருக்கின்றன. ஆனால் அப்போதெல்லாம் இரண்டு அணிகளாகத்தான் கட்சி பிரிந்திருந்தது. ஆனால் அதிமுகவின் பொன் விழா…

View More அதிமுகவை புரட்டிப்போட்ட 2022… 51வது ஆண்டில் 51 அதிரடி திருப்பங்கள்….

“நம்ம ஸ்கூல்” திட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

“நம்ம ஸ்கூல்” “நம்ம ஊர் பள்ளித் திட்டம் குறித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

View More “நம்ம ஸ்கூல்” திட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்

தேவர் ஜெயந்தி: சென்னை நந்தனத்தில் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை – அதிமுக அறிவிப்பு

தேவர் குருபூஜையையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்த உள்ளார். அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு…

View More தேவர் ஜெயந்தி: சென்னை நந்தனத்தில் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை – அதிமுக அறிவிப்பு

ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

இரண்டு ஆணையங்களின் அறிக்கையும் மக்களிடம் 100 சதவிகிதம் சென்றடைந்து உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

View More ஆணையங்களின் அறிக்கை 100% மக்களிடம் சென்றடைந்துள்ளது; அமைச்சர்

சென்னையில் இபிஎஸ் கைது – தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக…

View More சென்னையில் இபிஎஸ் கைது – தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

சசிகலாவுக்கு எதிரான ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக…

View More சசிகலாவுக்கு எதிரான ஓபிஎஸ், இபிஎஸ் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு

அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர்,…

View More அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு