மருத்துவ புரட்சி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
View More “மருத்துவ புரட்சி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!ma subramanian
“நாவடக்கம் அற்றவராக அண்ணாமலை அம்பலப்படுகிறார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!
நாவடக்கம் அற்றவராக அண்ணாமலை அம்பலப்படுகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “நாவடக்கம் அற்றவராக அண்ணாமலை அம்பலப்படுகிறார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
பல்லாவரம் அருகே 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை குடித்ததால், உடல்…
View More குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!“போலியான காரணத்தை சொல்லி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” – அமைச்சர் #MaSubramanian பேட்டி
போலியான காரணத்தை சொல்லி மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம்…
View More “போலியான காரணத்தை சொல்லி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” – அமைச்சர் #MaSubramanian பேட்டி#Chennai | “திமுகவின் நோக்கமெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்ததுதான்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
எங்களுடைய நோக்கம் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது குறித்துதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள, சென்னை துவக்கப் பள்ளி புதிய கட்டுமான…
View More #Chennai | “திமுகவின் நோக்கமெல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்ததுதான்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!#Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | “இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், இந்த முறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பிரபல யூடியூபர் இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி…
View More #Irfan சர்ச்சை வீடியோ விவகாரம் | “இந்த முறை மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!ஹெல்த் மினிஸ்டருக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்த தள்ளுவண்டி கடைக்காரர் | வீடியோவை பகிர்ந்த #Masubramanian!
வாக்கிங் சென்ற ஹெல்த் மினிஸ்டருக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்த தள்ளுவண்டி கடைக்காரரின் வீடியோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
View More ஹெல்த் மினிஸ்டருக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்த தள்ளுவண்டி கடைக்காரர் | வீடியோவை பகிர்ந்த #Masubramanian!MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : #Rankinglist இன்று வெளியீடு
மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிடுகிறார். மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த…
View More MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : #Rankinglist இன்று வெளியீடு“குடிநீரில் கழிவுநீர் கலப்படம் இல்லை” – சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை சைதாப்பேட்டையில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் எந்த கலப்பும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பணி நிமித்தமாக கடந்த 10…
View More “குடிநீரில் கழிவுநீர் கலப்படம் இல்லை” – சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
கழிவு நீர் கலந்த தண்ணீரை குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாதிரி நீர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…
View More கழிவுநீர் கலந்த தண்ணீர் குடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாதிரி நீரை ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!