கோடை விடுமுறைக்கு பின் நாளை பள்ளிகள் திறப்பு: விடுமுறை நீட்டிப்பை ஈடுசெய்ய சனிக்கிழமையும் வகுப்புகள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, சென்னையில், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2022 – 2023 கல்வி...