ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…
View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…ஈரோடு கிழக்கு
அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்வதற்கு நான்கு வழிச்சாலை…
View More அதிமுகவை எதிர்க்க திமுகவிடம் சக்தி கிடையாது – எடப்பாடி பழனிசாமிடிரம்ஸ் அடித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியார் வீதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டிரம்ஸ் அடித்து தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…
View More டிரம்ஸ் அடித்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர்சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்
இரட்டை இல்லை சின்னத்திற்கு மவுசு குறைந்துவிட்டதாக சொல்வது சரி இல்லை என்றும், சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ் ஆகியோர் நன்றி கெட்டவர்கள் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்…
View More சசிகலா, டி.டி.வி , ஓ.பி.எஸ். நன்றி கெட்டவர்கள்: ஜெயக்குமார் ஆவேசம்திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகள் பால்விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு என மக்கள் பிரச்னைகள் எதற்கும் குரல் கொடுக்காமல், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும்,…
View More திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்’தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் பழ.கருப்பையா
அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளில் பொறுப்பு வகித்த பழ.கருப்பையா தற்போது ’தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்…
View More ’தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் பழ.கருப்பையாஈரோடு இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் அணி விலகுகிறதா?
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என…
View More ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் அணி விலகுகிறதா?‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…
View More ‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளருக்கு…
View More ’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி’நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்’- சரத்குமார் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.…
View More ’நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்’- சரத்குமார் பேட்டி