’தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் பழ.கருப்பையா

அதிமுக, திமுக, காங்கிரஸ், மதிமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளில் பொறுப்பு வகித்த பழ.கருப்பையா தற்போது ’தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’  என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்…

View More ’தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் பழ.கருப்பையா