தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?Category: செய்திகள்
“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது” – கனிமொழி எம்.பி!
ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது” – கனிமொழி எம்.பி!தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்ப பெற வேண்டும் என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
View More மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!“டெங்குவை தடுக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” – அன்புமணி!
டெங்குவை தடுக்கவும், குணமடையவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “டெங்குவை தடுக்க செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” – அன்புமணி!“8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி (NEET) முடங்கியுள்ளனர்” – மாணிக்கம் தாகூர்!
8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி முடங்கியுள்ளனர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை மற்றும் தொழிற்பயிற்சி எதுவுமின்றி (NEET) முடங்கியுள்ளனர்” – மாணிக்கம் தாகூர்!இடைத்தேர்தல் : முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேர் பிரசாரம் – தேர்தல் ஆணையம் அனுமதி!
தவெகவில் முதலமைச்சர் விஜய் உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
View More இடைத்தேர்தல் : முதலமைச்சர் விஜய் உட்பட 40 பேர் பிரசாரம் – தேர்தல் ஆணையம் அனுமதி!“தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்
தான் பிடித்த முயலுக்கு 3 கால் என அவசர அவசரமாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்
View More “தான் பிடித்த முயலுக்கு 3 கால் என தவெக அரசு செயல்படுகிறது!” – பெ.சண்முகம்“இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது” – பிரதமர் மோடி!
இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு (Per capita carbon emission) உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது
View More “இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, உலகச் சராசரியில் பாதியை விடக் குறைவாகவே உள்ளது” – பிரதமர் மோடி!“சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – டிடிவி தினகரன்
பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிடுக!” – டிடிவி தினகரன்