“முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு” – வானதி சீனிவாசன்

மூத்த குடிமக்களின் பாதுகாப்பில் தவெக அரசு மெத்தனமாக செயல்படுவதையே காட்டுகிறது என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளர்.

View More “முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு” – வானதி சீனிவாசன்

“முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது!” – உதயநிதி ஸ்டாலின்

“முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

View More “முதலமைச்சருக்கே அமைச்சர் யார்?, எம்.எல்.ஏக்கள் யார்? என தெரியாது!” – உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி தவெக நிர்வாகி மீது பாலியல் புகார் – பாகுபாடின்றி நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகிகல் தவெகவினர் மீது அளித்த பாலியல் புகார்களை கட்சி பாகுபாடின்றி உடனடியாக விசாரிக்க் வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More தூத்துக்குடி தவெக நிர்வாகி மீது பாலியல் புகார் – பாகுபாடின்றி நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!

முதலமைச்சர் விஜய் தான் “மீனவ நண்பன்’ என சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமை என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

View More மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!

“பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது!” – அமைச்சர் நிர்மல்குமார்

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது!” – அமைச்சர் நிர்மல்குமார்

இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நட்வடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

View More இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு

மாணவர் அமுதன் கொலைக்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும் தொடர்பில்லை என தவெக அரசு உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது என்று சீமான குற்றம் சாட்டியுள்ளார்.

View More கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு

“தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்!” – ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்!” – ஆதவ் அர்ஜுனா

தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

View More தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!

நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.

View More நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!