தமிழகத்தில் மண்டல அளவில் மருத்துவ இயக்குநர் பணியிடங்கள் நான்கு இடங்களில் உருவாக்க உள்ளோம் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
View More “நீட் தேர்வுக்கு எதிரான விஷயத்தில் தமிழ்நாடு தெளிவாக உள்ளது” – அமைச்சர் அருண்ராஜ்!Category: செய்திகள்
தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா? – நயினார் நாகேந்திரன்!
போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளை ‘Vibe & Chill’ மனப்பான்மையோடு அணுகுவது தவறானது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா? – நயினார் நாகேந்திரன்!GOLD PRICE | தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.245 குறைந்துள்ளது.
View More GOLD PRICE | தங்கம் விலை அதிரடி குறைவு – இன்றைய நிலவரம் என்ன?முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களுக்கு வைகோ இரங்கல்!
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களுக்கு வைகோ இரங்கல்!தீபாவளி பண்டிகை : சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
View More தீபாவளி பண்டிகை : சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்!சீனாவில் நிலநடுக்கம் – லடாக் மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு!
சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, லடாக் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
View More சீனாவில் நிலநடுக்கம் – லடாக் மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு!மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கனிமொழி கேள்வி?
முரசு புயலில் சிக்கி சென்னை காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
View More மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கனிமொழி கேள்வி?“விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்தியா ஆதரவும், உற்சாகமும் அளிக்கிறது” – பிரதமர் மோடி!
விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்தியா ஆதரவும், உற்சாகமும் அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More “விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்தியா ஆதரவும், உற்சாகமும் அளிக்கிறது” – பிரதமர் மோடி!ஆம்ஸ்ட்ராங் வழக்கு : குற்றவாளிகளின் விவரங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரியது சிபிஐ!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளின் விவரங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அவகாசம் கோரியுள்ளது.
View More ஆம்ஸ்ட்ராங் வழக்கு : குற்றவாளிகளின் விவரங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கோரியது சிபிஐ!இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?