சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் – காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிப்பு…!#cmvijay
போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு…!
சென்னையில் இன்று போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
View More போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு…!முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம் – முதலமைச்சர் விஜய்
முன்னாள் இந்திய பிரதமர் வி.பி. சிங்கின் பிறந்த நாளையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம் – முதலமைச்சர் விஜய்சட்டமன்றத்தில் கண்ணியம் தேவை – பெ. சண்முகம்…!
தவெக மற்றும் திமுகவினர் சட்டமன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
View More சட்டமன்றத்தில் கண்ணியம் தேவை – பெ. சண்முகம்…!நேர்மையான ஆட்சியை வழங்குவதே முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை – அமைச்சர் செங்கோட்டையன்…!
முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை என்பது நேர்மையான ஆட்சியை வழங்குவதே ஆகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
View More நேர்மையான ஆட்சியை வழங்குவதே முதலமைச்சரின் தொலை நோக்கு சிந்தனை – அமைச்சர் செங்கோட்டையன்…!முதலமைச்சரின் சட்டசபை பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்…!
ஆளுநரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சரின் பதிலுரைக்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More முதலமைச்சரின் சட்டசபை பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கண்டனம்…!“தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழ் நிலைத்திருக்கும்” – முதலமைச்சர் விஜய்
தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழ் நிலைத்திருக்கும்” – முதலமைச்சர் விஜய்டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்.
View More டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!
தொடக்க விழாவுக்காக சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
View More தொடக்க விழாவிற்காக சென்னையில் காத்திருக்கும் 300 அரசுப் பேருந்துகள் : அரசிற்கு அன்புமணி அறிவுறுத்தல்…!‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
View More ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!