“தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!” – கமல்ஹாசன் கண்டனம்!

கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!” – கமல்ஹாசன் கண்டனம்!

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு கமலஹாசன் வாழ்த்து!

ஆசிய விளையாட்டில் 3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்-க்கு கமலஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு கமலஹாசன் வாழ்த்து!

“சினிமாவில் ‘ஜென் Z’ தலைமுறையின் மிக மூத்த நபர் நான் தான்!” – கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

View More “சினிமாவில் ‘ஜென் Z’ தலைமுறையின் மிக மூத்த நபர் நான் தான்!” – கமல்ஹாசன்

“தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது!”: கமல்ஹாசன்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது!”: கமல்ஹாசன்

நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள் – கமல்ஹாசன் எக்ஸ் பதிவு…!

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளை யொட்டி கமல்ஹாசன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More நடிகர் சிவாஜி கணேசன் நினைவு நாள் – கமல்ஹாசன் எக்ஸ் பதிவு…!

“விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – மநீம வலியுறுத்தல்!

விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

View More “விளையாட்டு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” – மநீம வலியுறுத்தல்!

‘தர்மன்’ படத்தில் அஷ்வத் மாரிமுத்துக்கு அதிக பொறுப்பு – நடிகர் கமல்ஹாசன்…!

‘தர்மன்’ திரைப்படத்தில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவிற்கு அதிக பொறுப்பு உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More ‘தர்மன்’ படத்தில் அஷ்வத் மாரிமுத்துக்கு அதிக பொறுப்பு – நடிகர் கமல்ஹாசன்…!

நான் பேசினாலே பிராப்ளம் தான் – நடிகர் ரஜினிகாந்த்…!

நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

View More நான் பேசினாலே பிராப்ளம் தான் – நடிகர் ரஜினிகாந்த்…!

தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு…!

நடிகர் ரஜினிகாந்தின் 173 அவது திரைப்படத்திற்கு ‘தர்மன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

View More தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு…!

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் – மநீம வலியுறுத்தல்

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது

View More சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும் – மநீம வலியுறுத்தல்