இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தவெக எம்.எல்.ஏக்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
View More மரகதம் குமரவேல், சத்தியபாமா தவெக எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர்…!#tvkvijay
“தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையிலுள்ள மத்திய அரசின் நிதியை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்” – முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்!“அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் பயணிப்போம்!” – முதலமைச்சர் விஜய்
அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலாரின் வழியில் பயணிப்போம்!” – முதலமைச்சர் விஜய்தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு!
தாராபுரம் தொகுதியில் முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு பெற்றது.
View More தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜயின் ரோடு ஷோ நிறைவு!“தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல!” – முதலமைச்சர் விஜய்
திமுகவுக்கு வாக்களித்தால், பெண்களை அவதூறாகப் பேசுகிறவர்களை ஆதரிப்பது போல் ஆகிவிடும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவன் நான் அல்ல!” – முதலமைச்சர் விஜய்“தவெக தூய சக்தியா? திருட்டு சக்தியா?” – எடப்பாடி பழனிசாமி தாக்கு!
முதல்வர் கிராமம் கிராமமா வந்தாலும் சரி, தெருத் தெருவா போனாலும் சமக்கள் உங்களுக்கு ஓட்டு போட தயாரா இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தவெக தூய சக்தியா? திருட்டு சக்தியா?” – எடப்பாடி பழனிசாமி தாக்கு!மதுராந்தகத்தில் 4 மணி நேரம் ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் விஜய்!
மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் விஜய் 4 மணி நேரம் சாலை வலம் சென்று வாக்கு சேகரித்தார்.
View More மதுராந்தகத்தில் 4 மணி நேரம் ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் விஜய்!தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டி தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ்-க்கு முதல்வர் விஜய் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார்.
View More தடகளத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் அறிவிப்பு!‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கிவைத்தார்.
View More ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கிவைக்க உள்ளார்.
View More தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!