சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?#weatherforecast
நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?வங்கக் கடலில் உருவானது “முரசு” புயல்! – இந்திய வானிலை மையம்
மேற்கு-மத்திய வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், “முரசு” புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More வங்கக் கடலில் உருவானது “முரசு” புயல்! – இந்திய வானிலை மையம்“சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – இந்திய வானிலை மையம்
அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளாது.
View More “சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – இந்திய வானிலை மையம்நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நவ்.1-ஆம் தேதி 5 மவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது!
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
View More வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது!