நீட் மறுதேர்வு பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் – அண்ணாமலை கருத்து…!

நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More நீட் மறுதேர்வு பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் – அண்ணாமலை கருத்து…!

எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் – அண்ணாமலை அறிக்கை…!

தன்னார்வலர் அமைப்புகள் தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

View More எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் – அண்ணாமலை அறிக்கை…!

தாமரையின் ஒரு இதழை கூட அசைக்க முடியாது – அண்ணாமலை குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்…!

பாஜகவில் இருந்து எந்த இளைஞரும் அண்ணாமலையின் கட்சிக்கு போகவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

View More தாமரையின் ஒரு இதழை கூட அசைக்க முடியாது – அண்ணாமலை குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்…!

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளோம் – அண்ணாமலை அதிரடி…!

பாஜகவில் இருந்து விலகியுள்ள அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

View More புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளோம் – அண்ணாமலை அதிரடி…!

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை: ராஜினாமா ஏற்பு…!

முன்னாள் மாநில தலைவரான அண்ணாமலையின் ராஜினாமவை ஏற்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

View More பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை: ராஜினாமா ஏற்பு…!

புதிய கட்சியா..? பாஜகவில் நீடிப்பா..? – இன்று அறிவிக்கும் அண்ணாமலை…!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பான தனது முடிவை இன்று அறிவிக்கிறார்.

View More புதிய கட்சியா..? பாஜகவில் நீடிப்பா..? – இன்று அறிவிக்கும் அண்ணாமலை…!

அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நயினார் நாகேந்திரன் …!

தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நயினார் நாகேந்திரன் …!

டெல்லிக்கு வாங்க… நயினார் நாகேந்திரனுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர அழைப்பு…!

தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்துள்ளார்.

View More டெல்லிக்கு வாங்க… நயினார் நாகேந்திரனுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர அழைப்பு…!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

View More உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு…!

புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை…?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை…?