ஜென் வீரமணி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர்ம் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும்!” – அண்ணாமலை#wetheleaders
“தமிழகத்தின் அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும்!” – அண்ணாமலை
வெக அரசு சினிமாவில் ப்ளாக் டிக்கெட் விற்பது போல, கும்பாபிஷேக டிக்கெட்டுகளை விற்றார்கள் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More “தமிழகத்தின் அரசியல் குப்பைகளை அள்ளிதான் ஆக வேண்டும்!” – அண்ணாமலை“தமிழகம் கண்ட எளிமையான தலைவர் அண்ணா” – அண்ணாமலை
பேரறிப்ஜர் அண்ணா எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “தமிழகம் கண்ட எளிமையான தலைவர் அண்ணா” – அண்ணாமலைபரந்தூருக்குப் பதிலாக 2-வது விமான நிலையத்திற்கான இடத்தைக் விரைவில் கண்டறிய வேண்டும் – அண்ணாமலை
பரந்தூருக்கு பதிலாக 2-வது விமான நிலையத்திற்கான இடத்தை தமிழக அரசு விரைவில் கண்டறிய வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More பரந்தூருக்குப் பதிலாக 2-வது விமான நிலையத்திற்கான இடத்தைக் விரைவில் கண்டறிய வேண்டும் – அண்ணாமலை“ஊழலை நம் காலத்திலேயே ஒழிப்போம் முதல்வரே: கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்” – அண்ணாமலை
ஊழலை நம்முடைய காலத்தில் ஒழிப்போம் முதல்வர் அவர்களே, கொஞ்சம் கடிவாளம் போடுங்கள். சனி, ஞாயிறு விடுப்பு எடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்துங்கள் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “ஊழலை நம் காலத்திலேயே ஒழிப்போம் முதல்வரே: கொஞ்சம் கடிவாளம் போடுங்கள்” – அண்ணாமலை“அரசியலில் இருப்பவர்கள் வார்த்தைகளுக்கு பொறுப்புடன் இருக்க வேண்டும்!” – அண்ணாமலை
நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜயின் தாய் குறித்துக் கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “அரசியலில் இருப்பவர்கள் வார்த்தைகளுக்கு பொறுப்புடன் இருக்க வேண்டும்!” – அண்ணாமலை“தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது!” – அண்ணாமலை
கர்நாடகாவில் தேர்தல் ஆதாயங்களைப் பெற தமிழக விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More “தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளை பாஜக அரசு புறக்கணித்துள்ளது!” – அண்ணாமலைஉதவி மின்பொறியாளர் நியமனம் : அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைப்பு – அண்ணாமலை…!
தமிழ் நாடு மின் வாரியத்தில் உதவி மின்பொறியாளர் பணி நியமனத்தில் அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வி த லீடர்ஸ் இயக்க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
View More உதவி மின்பொறியாளர் நியமனம் : அரசின் நிர்வாகக் குளறுபடியால் இளைஞர்களுக்கு அநீதி இழைப்பு – அண்ணாமலை…!“திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர்” – பாக்யராஜ் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்
இயக்குனர் பாக்கியராஜ் மறைவுக்கு வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More “திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர்” – பாக்யராஜ் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்