நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?