“வங்கக்கடலில் நவ.16 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு!” – சென்னை வானிலை மையம்!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி நவ.16-ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More “வங்கக்கடலில் நவ.16 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு!” – சென்னை வானிலை மையம்!

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை?

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கனமழை எச்சரிக்கை : 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

முரசு முயல் வலுப்பெற்றதையடுத்து சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எச்சரிக்கை : 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

‘முரசு புயல்’ எதிரொலி – சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாலை சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More ‘முரசு புயல்’ எதிரொலி – சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

“சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – இந்திய வானிலை மையம்

அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளாது.

View More “சென்னைக்கு கிழக்கு – தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம்” – இந்திய வானிலை மையம்