குரூப் 1 தேர்விற்கு ஜூன் 30 ஆம் தேதி முதல் விண்ணபிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
View More குரூப் 1 தேர்வு அறிவிப்பு : ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்…!#tnnews
‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
View More ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ – தமிழ்நாடு அரசு புதிய அரசாணை….!குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் – புஸ்ஸி ஆனந்த்…!
தமிழ் நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜயின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
View More குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாதவர்களே விவாதத்தை தவிர்த்து வெளியேறுவார்கள் – புஸ்ஸி ஆனந்த்…!கத்தார் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதி அறிவிப்பு…!
கத்தார் நாட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கத்தார் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதி அறிவிப்பு…!சட்டமன்றத்தில் SORRY கேட்ட முதலமைச்சர் விஜய் – காரணம் என்ன…?
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் இன்று சட்டபேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாதியின் பெயரை குறிப்பிட்டு பேசினார்.
View More சட்டமன்றத்தில் SORRY கேட்ட முதலமைச்சர் விஜய் – காரணம் என்ன…?“பதிலுரை என்ற பெயரில் acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “பதிலுரை என்ற பெயரில் acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்மின்துறை குறித்து நாளை மறுநாள் வெள்ளை அறிக்கை – அமைச்சர் நிர்மல் குமார்…!
மின்துறை குறித்த வெள்ளை அறிக்கை வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More மின்துறை குறித்து நாளை மறுநாள் வெள்ளை அறிக்கை – அமைச்சர் நிர்மல் குமார்…!“ சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “ சட்டப்பேரவையை சூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் போல ACTION செய்த முதலமைச்சர் விஜய்…!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போல ஆக்சன் செய்து காட்டினார்.
View More சட்டமன்றத்தில் மு.க. ஸ்டாலின் போல ACTION செய்த முதலமைச்சர் விஜய்…!சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜயின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
View More சட்டமன்றத்தில் முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு…!