ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

View More ஆசிய விளையாட்டுப் போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதலமைச்சர் நாளை ஆலோசனை!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்து உள்ளார்.

View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதலமைச்சர் நாளை ஆலோசனை!

“தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!” – அன்புமணி

சிப்காட், என்.எல்.சி சுரங்கத்திற்கு கூடுதல் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!” – அன்புமணி

“தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” – மு.க.ஸ்டாலின்!

தவெகவின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” – மு.க.ஸ்டாலின்!

“அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!

மதுராந்தகத்தில் திமுக கண்டிப்பாக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

எடப்பாடியில் தவெக போட்டியிட்டிருந்தால் எடப்பாடி பழனிசாமியும் தோல்வி அடைந்திருப்பார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

View More மதுராந்தகத்தில் திமுக கண்டிப்பாக டெபாசிட் இழக்கும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

“சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தைக் கைவிடக் கோரி அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More “சேலத்தில் குப்பை எரிஉலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!

“அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர்களை நியமிக்கவில்லை” – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

டெல்லி மருத்துவமனைகளில் மருத்துவர்கள், தகுதிவாய்ந்த பணியாளர்கள் பற்றாக்குறையால் மாநில அரசை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

View More “அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவர்களை நியமிக்கவில்லை” – டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

“தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!

அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களுக்கு தூண்டுகோலாகவும், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “தவெக ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது” – டிடிவி தினகரன்!