முதல்வர் காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் முதல்வர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்? – உதயநிதி ஸ்டாலின்#latestnews
செஞ்சியில் காணாமல்போன சிறுமியின் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்…! தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!
செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினரை கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
View More செஞ்சியில் காணாமல்போன சிறுமியின் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்…! தவெக அரசுக்கு சரமாரி கேள்வி!“காவல் நிலைய உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்
மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் பாலகிருஷ்ணனன் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்திற்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More “காவல் நிலைய உயிரிழப்புகளை தடுக்க வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு! – மீனவர்களுக்கு எச்சரிக்கை!மேகதாது அணை குறித்த கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் முனைந்து இருப்பது அடாவடித்தனமான, சட்டத்தை மீறிய செயல் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More மேகதாது அணை குறித்த கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு வைகோ கண்டனம்!“விலைவாசி உயர்வில் முதலிடம் – ஆறு மாத கால தவெக ஆட்சியின் சாதனை இதுதானா?” – டிடிவி தினகரன் கேள்வி
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “விலைவாசி உயர்வில் முதலிடம் – ஆறு மாத கால தவெக ஆட்சியின் சாதனை இதுதானா?” – டிடிவி தினகரன் கேள்வி“கர்நாடகாவில் காங்கிரஸ் கட்டும் மேகதாது அணை… தவெக அரசு துணையா?” – டி.ஆர்.பி.ராஜா கேள்வி
மேகதாது அணையைக் கட்டத் தொடர்ந்து முயற்சித்து வரும் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் என டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்டும் மேகதாது அணை… தவெக அரசு துணையா?” – டி.ஆர்.பி.ராஜா கேள்வி“நீட் முறையை மறுஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்!” – அன்புமணி வலியுறுத்தல்
முதல் முயற்சியில் எம்பிபிஎஸ் சேருவோர் விகிதம் 5% ஆக வீழ்ச்சி என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “நீட் முறையை மறுஆய்வு செய்ய வேண்டியது கட்டாயம்!” – அன்புமணி வலியுறுத்தல்ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் – ராகுல் காந்தி புகழாரம்!
நேருவின் கனவு இந்தியாவை உருவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்,
View More ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் – ராகுல் காந்தி புகழாரம்!கோடைகால மின்சாரத் தேவை ; ஜனவரி முதல் ஜூன் வரை மின்சாரக் கொள்முதல் ; டெண்டர் திறப்பு!
2027 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் குறுகிய கால மின்சாரக் கொள்முதலுக்காக டெண்டர் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
View More கோடைகால மின்சாரத் தேவை ; ஜனவரி முதல் ஜூன் வரை மின்சாரக் கொள்முதல் ; டெண்டர் திறப்பு!