“தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!” – கமல்ஹாசன் கண்டனம்!

கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை!” – கமல்ஹாசன் கண்டனம்!