‘நடப்பு சாம்பியன்’ என்பதை குறிக்கும் விதமாக ஐபிஎல் 2025 தொடரில் தங்க நிற பேட்ஜ் அணிந்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது .
View More ஐபிஎல் 2025 : தங்க நிற பேட்சுடன் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – புதிய ஜெர்ஸி அறிமுகம்!ஐபிஎல்
மாநில அளவிலான கபடி போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றி – 12 வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு!
தாம்பரத்தில் 3 நாட்கள் நடைபெற்ற ஆடவர் மாநில அளவிலான கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட அணி சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. தாம்பரத்தில் முன்னால் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக…
View More மாநில அளவிலான கபடி போட்டியில் கன்னியாகுமரி அணி வெற்றி – 12 வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு!மீண்டும் கேப்டனான ‘தல’ தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் மீண்டும் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே சென்னை அணியின் முகமாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இருந்து…
View More மீண்டும் கேப்டனான ‘தல’ தோனி’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, 2008- ஆம் ஆண்டு…
View More ’அது ஸ்கூல் மாதிரிங்க…’ சிஎஸ்கே-வுக்கு திரும்புகிறாரா அஸ்வின்?ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு இந்த முன்னாள் ஜாம்பவான்தான் பயிற்சியாளர்
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008- ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது…
View More ஐபிஎல் 2022: லக்னோ அணிக்கு இந்த முன்னாள் ஜாம்பவான்தான் பயிற்சியாளர்டி-20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறாமல் இந்தியா வெளியேறுவது 4 வது முறை !
டி-20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வாய்ப்பை இழப்பது இது முதன்முறையல்ல. ஐபிஎல் முடிந்ததும் அப்படியே டி-20 உலகக் கோப்பைத் தொடரில் களமிறங்கியது இந்திய அணி. ஐபிஎல்-லில் அதிரடி காட்டிய…
View More டி-20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறாமல் இந்தியா வெளியேறுவது 4 வது முறை !தோனி இன்னும் ஒரு வருஷம் சிஎஸ்கே-வுக்கு ஆடணும்: சேவாக் ஆசை
ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 14-வது ஐபிஎல் தொடரில்…
View More தோனி இன்னும் ஒரு வருஷம் சிஎஸ்கே-வுக்கு ஆடணும்: சேவாக் ஆசைஐபிஎல் : சுனில் நரேன் மிரட்டல், விராத் அணியை வெளியேற்றியது கொல்கத்தா
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில், விராத் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை, கொல்கத்தா அணி வெளியேற்றியது. ஐபிஎல் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல்…
View More ஐபிஎல் : சுனில் நரேன் மிரட்டல், விராத் அணியை வெளியேற்றியது கொல்கத்தாஇஷான், சூர்யகுமார் விளாசியும் முடியல.. வெளியேறியது மும்பை
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐதரபாத்…
View More இஷான், சூர்யகுமார் விளாசியும் முடியல.. வெளியேறியது மும்பைஐபிஎல் : ராஜஸ்தானை வீழ்த்தி ’பிளே ஆஃப்’ சுற்றுக்குள் நுழைந்தது கொல்கத்தா
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யை வீழ்த்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு பெரும்பாலும் தகுதி பெற்றுவிட்டது. ஐ.பி.எல். தொடரின் 54-வது லீக்…
View More ஐபிஎல் : ராஜஸ்தானை வீழ்த்தி ’பிளே ஆஃப்’ சுற்றுக்குள் நுழைந்தது கொல்கத்தா