வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறிய பங்கேற்பாளர்களின் பட்டியலைப் பார்க்க முடியும்!
வாட்ஸ்அப் குழு அரட்டையில் உள்ள அனைத்து பயனர்களும் கடந்த 60 நாட்களில் குழுவிலிருந்து வெளியேறிய பங்கேற்பாளர்களின் பட்டியலை விரைவில் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அதன் பீட்டா மென்பொருள் புதுப்பிப்புகளில் தொடர்ந்து புதிய...