விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு……!

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகாரான விஜய் கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா விஜயின் ரசிகர் ஆவர். இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களகவே விஜய் – சங்கீதா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

விவாகரத்து வழக்கு : விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவு…….!

இந்த நிலையில் சங்கீதா அவர்கள் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.