அமேசானில் வெளியாகிறது சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய் பீம்’
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள சசிகுமாரின் ’உடன்பிறப்பே’, சூர்யாவின் ’ஜெய்பீம்’ உட்பட 4 படங்கள் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கின்றன. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, இரா.சரவணன்...