9,000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ; போக்கோ X8 ப்ரோ சீரிஸ் பற்றிய முழு விவரங்கள்…..!

போகோ நிறுவனம் வெளியிட்டுள்ள X8 Pro மற்றும் X8 Pro Max மாடல்களின் விலை, கேமரா, பேட்டரி உள்ளிட்ட முக்கிய அம்சங்களை பற்றி காண்போம்….!

View More 9,000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ; போக்கோ X8 ப்ரோ சீரிஸ் பற்றிய முழு விவரங்கள்…..!

ஏர்லைன் ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்….. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்……!

இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) ஏர்லைன் ரீஃபண்ட் விதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.

View More ஏர்லைன் ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றம்….. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றம்……!

‘Piracy’ ஆப்ல படம் பாக்குறிங்களா…? உடனே இத பண்ணுங்க….. – இணையவழி குற்றப்பிரிவு வெளியிட்ட முக்கிய தகவல்……!

இலவச திரைப்படங்கள், வெப்சீரிஸ், இலவச ஓ.டி.டி சேவைகள் வழங்குவதாகக் கூறி இயங்கும் அங்கீகாரமற்ற செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

View More ‘Piracy’ ஆப்ல படம் பாக்குறிங்களா…? உடனே இத பண்ணுங்க….. – இணையவழி குற்றப்பிரிவு வெளியிட்ட முக்கிய தகவல்……!

மார்ச் 4-கை குறிவைக்கும் ஆப்பிள் ; குறைந்த விலையில் மேக்புக் சாதனம் அறிமுகம்…….?

பட்ஜெட் விலையில் மேக்புக் மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

View More மார்ச் 4-கை குறிவைக்கும் ஆப்பிள் ; குறைந்த விலையில் மேக்புக் சாதனம் அறிமுகம்…….?