கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகளிடையே சற்று பரபரப்பு நிலவியது. நேற்று இரவு 9.12 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள சோதனைப் பகுதியில் சிறிய தீ…
View More கொல்கத்தா விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து! – பயணிகள் பத்திரமாக மீட்பு!கொல்கத்தா
பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது
சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில்,…
View More பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைதுஉணவுக்கான உலகின் மிகச் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் தேர்வான கொல்கத்தா
உணவுக்கான உலகின் மிகச் சிறந்த இடங்கள் பட்டியலில் இந்த ஆண்டு இந்திய நகரமான கொல்கத்தா இடம்பிடித்துள்ளது. நாம் உயிர் வாழ உணவு மிக அவசியமான ஒன்று. வெறும் வாழ்தல் என்பதனைத் தவிர்த்து, ஆரோக்கியமாய் வாழ்தல்…
View More உணவுக்கான உலகின் மிகச் சிறந்த இடங்களைத் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் தேர்வான கொல்கத்தாபடப்பிடிப்புக்குள் பைக்கில் புகுந்து மோதல்: பிரபல நடிகைக்கு அறுவை சிகிச்சை
படப்பிடிப்புக்குள் பைக்கில் புகுந்த மர்மநபர் ஹீரோ, ஹீரோயின் மீது மோதிவிட்டு தப்பினார். இதில் படுகாயமடைந்த நடிகைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள் ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா நியூ டவுன் பகுதி சுற்றுச்சூழல் பூங்கா அருகில்,…
View More படப்பிடிப்புக்குள் பைக்கில் புகுந்து மோதல்: பிரபல நடிகைக்கு அறுவை சிகிச்சைபோலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்பு
போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது. கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்கரவர்த்தி, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி கொண்ட நபர் மூலம் ஏமாற்றப்பட்டு போலி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு திடீர் உடல்…
View More போலி தடுப்பூசிகள் போடுவதை தடுக்க நிபுணர் குழு அமைப்புபெற்றோர், சகோதரி, பாட்டி… குடும்பத்தினரை கொன்று புதைத்த கொடூர மகன்!
பெற்றோர், சகோதரி உட்பட 4 பேரை கொன்று புதைத்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜாவத் அலி (53). இவர்…
View More பெற்றோர், சகோதரி, பாட்டி… குடும்பத்தினரை கொன்று புதைத்த கொடூர மகன்!