யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா சக வீரரான சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா விவாகரத்து பற்றி பேசுவதாக வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது,

View More யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மாவின் விவாகரத்து பற்றி ஹர்திக் பாண்ட்யா பேசினாரா? – உண்மை என்ன?

ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Check

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும் நடிகையும் நடன இயக்குநருமான தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதைக் காட்டும் இரண்டு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

View More ஷ்ரேயாஸ் ஐயரும் தனஸ்ரீ வர்மாவும் ஒன்றாக போஸ் கொடுப்பதாக வைரலாகும் படம் உண்மையா? | Fact Check

சமந்தா பற்றி அப்படி சொல்வதா? பிரபல தயாரிப்பாளர் புது தகவல்

நடிகை சமந்தாவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை இருந்தது என்று பெண் தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் நடித்து வந்த நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம்…

View More சமந்தா பற்றி அப்படி சொல்வதா? பிரபல தயாரிப்பாளர் புது தகவல்

என்னாச்சு? கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை பிரிந்தார் ஆயிஷா

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா, அவரை விவாகரத்து செய்துள் ளதாகத் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். அதிரடி ஆட்டக்காரரான இவர், இப்போது டி-20 உலகக்…

View More என்னாச்சு? கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை பிரிந்தார் ஆயிஷா

மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்

மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு கொள்ளும் கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கோரலாம் என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது. 1995 ஆம் ஆண்டு ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்துவந்த ஒருவருக்கு…

View More மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்

27 வருட திருமண பந்தம் முறிவு: அதிகாரபூர்வமாக பிரிந்தனர் பில்கேட்ஸ்- மெலிண்டா

‘மைக்ரோசாப்ட்’ நிறுவனர் பில்கேட்ஸும் அவர் மனைவி மெலிண்டாவும் சட்டப்படி பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாஃப்ட். இதன் நிறுவனர் பில்கேட்ஸ் (65). இவர் மனைவி மெலிண்டா…

View More 27 வருட திருமண பந்தம் முறிவு: அதிகாரபூர்வமாக பிரிந்தனர் பில்கேட்ஸ்- மெலிண்டா

கசந்தது 15 வருட காதல் வாழ்க்கை: நடிகர் ஆமிர்கான் – கிரண் ராவ் திடீர் விவாகரத்து

பாலிவுட் நடிகர் ஆமிர் கானும் அவர் மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்வதாகக் கூட்டாக வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர், ஆமிர்கான். இந்தி சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான இவர்,…

View More கசந்தது 15 வருட காதல் வாழ்க்கை: நடிகர் ஆமிர்கான் – கிரண் ராவ் திடீர் விவாகரத்து