4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயண அட்டவணை குறித்த விவரங்கள். இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து திமுக…
View More முதலமைச்சர் டெல்லி பயணத்தின் விவரங்கள்அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழப்பில் மர்மம்.. நடந்தது என்ன?
ஸ்ரீமுஷ்ணம் அருகே அதிமுக கிளைச் செயலாளர் அண்ணாதுரையின் மகன் கீர்த்திராஜன் உயிரிழப்பில் மர்மம். கொலையா உயிரிழப்பாஎன போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கங்குப்பம் சுடுகாடு பகுதியில் மரத்தில்…
View More அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழப்பில் மர்மம்.. நடந்தது என்ன?ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு
சிதம்பரம் அருகே ஆபாசமாக படம் எடுத்து இளைஞர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமம் நடுப்பாளையம் தெருவை சேர்ந்தவர்…
View More ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்புநீட் தேர்வு தேதி அறிவிப்பு
நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுதேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு…
View More நீட் தேர்வு தேதி அறிவிப்பு”பாஜகவை எதிர்த்த யுத்தத்தில் முதலமைச்சருக்கு முக்கிய பங்கு உள்ளது”
நாடு முழுவதும் பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ஜனநாயக யுத்தத்தை முன்னெடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More ”பாஜகவை எதிர்த்த யுத்தத்தில் முதலமைச்சருக்கு முக்கிய பங்கு உள்ளது”அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை…
View More அம்பேத்கர் புகைப்படம் மாட்டியதால் சஸ்பெண்ட் – நீதிமன்றம் அதிரடி உத்தரவுஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 – 350 பேர் கைது
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கஞ்சா சோதனையை அடுத்து 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை…
View More ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 – 350 பேர் கைதுகண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கை தெலங்கானா மற்றும்…
View More கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலைசிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்
நாட்டிலேயே முதல்முறையாக அரசு மருத்துவமனையில் சிசுவின் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு…
View More சிசுவின் குறைபாடுகளை கண்டறிய புதிய பரிசோதனை திட்டம்சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை…
View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு