சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: தலைமைக் காவலர் சாட்சியம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில்,அவர்களை அடிக்க பயன்படுத்திய லத்தி, சிலம்பம் கம்பை அடையாளம் காட்டி தலைமை காவலர் சாட்சியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் – பென்னிக்கிஸ்...