சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை...