தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் செல்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ…
View More அமைச்சர் மனோதங்கராஜ் லண்டன் பயணம்’மாணவர்களுக்கு மனநல ஆலோசனை’
மாணவர்களின் நலன் காக்க பள்ளிக் கல்வித்துறை சில சிறப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல், உடல்-மன நலனில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக, பள்ளிகள் திறக்கப்பட்டபின்னரும் ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்போடு மாணவர்களை…
View More ’மாணவர்களுக்கு மனநல ஆலோசனை’தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?
இரவு நேரத்தில் வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதிய, கடப்பாறையால் தாக்கிவிட்டு வீட்டிலிருந்த பணம் நகையெல்லாம் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த உப்பிலிபாளையம் குட்டக்காட்டு…
View More தம்பதியினரை கடப்பாறையால் தாக்கி கொலை,கொள்ளை..நடந்தது என்ன?சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – அதிரடி நடவடிக்கை
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில், கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,…
View More சமஸ்கிருதத்தில் உறுதிமொழி – அதிரடி நடவடிக்கைமீண்டும் சிலிண்டர் விலை உயர்வு
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் படிப் படியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உய்ரந்துகொண்டே வருகிறது. அதிலும் மிக முக்கியமாக பெட்ரோல்,…
View More மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு”உழைப்பாளர்களை வாழவைப்பது திமுக அரசு”
மே தின பூங்காவில் உள்ள நினைவுச்சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தி உரையாற்றினார். மே 1ஆம் தேதி உலகளாவிய தொழிலாளர்கள் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையோட்டி இன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில்…
View More ”உழைப்பாளர்களை வாழவைப்பது திமுக அரசு”“அரசியல் ஸ்டண்ட் செய்ய வேண்டாம்”
இலங்கைக்கு வழங்கும் உதவிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக காங்கிரஸ் அழப்பின் பேரில் இலங்கைக்கு சென்றுள்ளார். அந்த…
View More “அரசியல் ஸ்டண்ட் செய்ய வேண்டாம்”வீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?
கோவில்பட்டியில் வீட்டில் துப்பாக்கித் தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சீனிவா நகரைச் சேர்ந்தவர் ஆனந்தவள்ளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம்…
View More வீட்டில் துப்பாக்கி தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த பெண்? காரணம் என்ன?ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு
ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா…
View More ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்புஇலங்கையில் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு
இலங்கை சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர்…
View More இலங்கையில் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு