29.5 C
Chennai
April 27, 2024

Tag : animals

உலகம் செய்திகள்

விலங்குகளை விண்ணுக்கு அனுப்பிய ஈரான்!

Web Editor
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் உள்ள ஈரான்,  தற்போது விலங்குகளைக் கொண்ட விண்கலன் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. விண்வெளியியின் சுற்றுவட்டப்பாதையில் 130 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த விண்கலன் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்...
தமிழகம் செய்திகள்

மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Web Editor
திருப்பத்தூர் அருகே தனியார் மாம்பழக் குளிர்பானத் தொழிற்சாலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கரியம்பட்டி பகுதியில் மாம்பழம் கூல் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துகள் – ஆர்டிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Jeni
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில், கால்நடைகளால் 193 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 103 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே சாலையில் சுற்றித்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

என் தலையணையை எடுக்காதே..! கோபமுற்ற பூனையின் வைரல் வீடியோ

Web Editor
பூனை ஒன்று, அதனை வளர்ப்பவர்களின் கையைத் தலையணையாகப் பயன்படுத்துகிறது. அதனிடம் இருந்து அவர்கள் நகர முயலும் போது அந்த பூனை மிகவும் வருத்தமடைகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூனைக்கும்,...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

சிங்கத்தையே ஜெயிக்கும் ஆமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Janani
முயல் ஆமை கதையில் முயலை வென்ற ஆமையை பற்றி கேள்வி பட்டிருப்போம், நிஜத்தில் சிங்கத்தையே வென்ற ஆமையை பற்றி உங்களுக்கு தெரியுமா? டைனோசர் காலத்தில் இருந்தே அழியாமல் வாழ்ந்து வரும் பொக்கிஷமான அலிகேட்டர் ஸ்னாப்பிங்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இணையத்தில் வைரலாகும் வெள்ளை நிற மான்குட்டி!

Jayasheeba
உத்தரபிரதேச வனத்துறையினர் பகிர்ந்துள்ள அரிய வகை வெள்ளை நிற மான்குட்டியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயற்கையில் படைப்பில் அழகான ஒரு உயிரினம் தான் மான்கள். பொதுவாக கவிஞர்கள் பெண்களை மானுடன் ஒப்பிட்டு வர்ணணை...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

Web Editor
இந்தியாவில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அறிமுகம் செய்துவைத்தார். இந்தியாவில் முதல்முதலாக விலங்குகளுக்கான அனகோவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நோய் தொற்றை தடுக்க விலங்குகளுக்கு தடுப்பூசி

Vandhana
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுகளை தடுக்கும் வகையில் உலக உயிரியல் தினத்தை முன்னிட்டு நாகை கால்நடை மருத்துவமனையில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

இனி விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டு சிறை!

Nandhakumar
கடுமையான அபராதம், தண்டனை வழங்கும் வகையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. விலங்குகளை காயப்படுத்தினாலோ அல்லது கொன்றாலோ இனி 50 ரூபாய் அபராதம் செலுத்துவதன் மூலம் தப்பிக்க முடியாது. ஏனெனில், 60...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy