பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு போட்டி!
பொன்னமராவதியை அடுத்த கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த கண்டியாநத்தம் புதுப்பட்டியில் உள்ள பெரிய கருப்பணசாமி கோயில்...