ஜல்லிக்கட்டு தீர்ப்பு : எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!!
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை வரவேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட காளைகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு...