பண விநியோகம் குறித்து தகவல் அளிக்க புதிய செயலி அறிமுகம் செய்யவுள்ளதாகவும், தேர்தல் முறைகேடு குறித்த புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணப்படும் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.…
View More தேர்தல் முறைகேடு புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்!Voters
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த உணவகங்கள் ருசீகர அறிவிப்பு! வரவுள்ள தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க புது யுக்தி!
மத்தியபிரதேசத்தில் நவம்பர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தூரில் உள்ள 56 சப்பன் துக்கான் FOOD STREET-ல் உள்ள உணவகங்கள் சுவாரஸ்யமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன.…
View More மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த உணவகங்கள் ருசீகர அறிவிப்பு! வரவுள்ள தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க புது யுக்தி!80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் அருகே 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கௌரவித்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்தும், இனி வரும்…
View More 80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் ? – சத்யபிரதா சாகு விளக்கம்
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 18 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை சாந்தோம்…
View More தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் ? – சத்யபிரதா சாகு விளக்கம்வாக்குச் சதவிகிதத்தில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக வாக்களித்துள்ளனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இத்தேர்தலில் ஆண்களைவிட பெண்கள்தான்…
View More வாக்குச் சதவிகிதத்தில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்!தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக, கடந்த நவம்பரில் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, புதிதாக பெயர்கள் சேர்க்கப்பட்டன. திருத்தப்…
View More தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!