அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சவுதி இளவரசர் வருகையையொட்டி நடைபெற்ற விருந்தில் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்து கொண்டார்.
View More வெள்ளை மாளிகையில் விருந்தில் கலந்து கொண்ட ரொனால்டோ – நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்…!donaldtrump
அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்து விட்டது – மம்தானி வெற்றியையடுத்து டிரம்ப் பேச்சு…!
நியூயார்க் தேர்தலில் இந்திய வம்சாளி வேட்பாளர் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதையடுத்து அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
View More அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்து விட்டது – மம்தானி வெற்றியையடுத்து டிரம்ப் பேச்சு…!அமெரிக்காவின் பொருளாதார தடை – ” நட்பற்ற செயல்” என்று புதின் விமர்சனம்
ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை நட்பற்ற செயல் என்று ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.
View More அமெரிக்காவின் பொருளாதார தடை – ” நட்பற்ற செயல்” என்று புதின் விமர்சனம்ஆப்கானிஸ்தானில் விமான தளத்தை கேட்டு மிரட்டிய டிரம்ப் – தாலிபான்கள் நிராகரிப்பு!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை களமிறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
View More ஆப்கானிஸ்தானில் விமான தளத்தை கேட்டு மிரட்டிய டிரம்ப் – தாலிபான்கள் நிராகரிப்பு!“எச்1-பி விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டண நடைமுறை பொருந்தாது” – வெள்ளை மாளிகை அறிவிப்பு!
எச்1-பி விசா வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பிப்பவர்கள் ஆகியோருக்கு புதிய கட்டண நடைமுறை பொருந்தாது என்று வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.
View More “எச்1-பி விசா வைத்திருப்பவர்களுக்கு புதிய கட்டண நடைமுறை பொருந்தாது” – வெள்ளை மாளிகை அறிவிப்பு!எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!
எச்1பி விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் 88 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
View More எச்1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்வு!பிரிக்ஸ் அமைப்பு ரத்தக் காட்டேரி போல செயல்படுகிறது – டிரம்ப் ஆலோசகர் விமர்சனம்!
பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் வர்த்தக நடைமுறைகளால் ரத்தக் காட்டேரி போல செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் விமர்சித்துள்ளார்.
View More பிரிக்ஸ் அமைப்பு ரத்தக் காட்டேரி போல செயல்படுகிறது – டிரம்ப் ஆலோசகர் விமர்சனம்!அமெரிக்கா : சான் பிரான்சிஸ்கோவில் நடமாடும் வீடுகளுக்கு தடை!
அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More அமெரிக்கா : சான் பிரான்சிஸ்கோவில் நடமாடும் வீடுகளுக்கு தடை!14 நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்த அமெரிக்கா – பட்டியலை வெளியிட்டார் டிரம்ப்!
ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
View More 14 நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்த அமெரிக்கா – பட்டியலை வெளியிட்டார் டிரம்ப்!டெக்சாஸ் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 81ஆக அதிகரிப்பு!
டெக்சாஸ் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது.
View More டெக்சாஸ் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 81ஆக அதிகரிப்பு!