வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
View More வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!Memorial Day
காமராஜர் நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!
தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More காமராஜர் நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!இமானுவேல் சேகரன் நினைவு தினம் – பொது போக்குவரத்து மாற்றம்!
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
View More இமானுவேல் சேகரன் நினைவு தினம் – பொது போக்குவரத்து மாற்றம்!இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரையில் நாளை மதுபானக் கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!ஜி.கே.மூப்பனார் நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!
ஜி.கே.மூப்பனாரின் 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
View More ஜி.கே.மூப்பனார் நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!கருணாநிதி நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி பேரணி!
மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
View More கருணாநிதி நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி பேரணி!தீரன் சின்னமலை நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சின்னமலை சிலையின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!அப்துல் கலாம் நினைவு நாள் : தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற உழைப்போம் – அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற அப்துல் கலாம் வழியில் உழைப்போம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More அப்துல் கலாம் நினைவு நாள் : தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற உழைப்போம் – அன்புமணி ராமதாஸ்!சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!