Tag : CMPalaniswami

முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

100 நாட்களில் நடவடிக்கை எடுக்க முடியுமா? முதல்வர் பழனிசாமி

EZHILARASAN D
தேர்தல் வந்தால் மட்டுமே திமுகவினர் மக்களை நோக்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.  தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

தொண்டர்களை பார்த்து காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி

EZHILARASAN D
சாலையோரம் நின்றிருந்த அதிமுக தொண்டர்களைப் பார்த்து காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுச் சென்றார். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஏழை மக்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டப்படும்: முதல்வர்!

EZHILARASAN D
கிராமத்தில் ஏழை மக்களுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, கான்கிரிட் வீடு கட்டி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கடனை ரூ.5 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் அதிமுகவின் சாதனை: மு.க.ஸ்டாலின்

Jeba Arul Robinson
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மீண்டும் முதல்வர் அடிக்கல் நாட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சுய உதவிக் குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

EZHILARASAN D
சுய உதவிக் குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்களையும் முதல்வர் ரத்து செய்ய வேண்டுமென சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இடைக்கால பட்ஜெட்: அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை!

Nandhakumar
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையோடு தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தால் பரிசீலித்து முடிவு: முதல்வர்

Nandhakumar
அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர யாரேனும் விரும்பினால் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 5வது கட்ட தேர்தல் பரப்புரையில், ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

Nandhakumar
100 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தேர்தல் சுயநலத்திற்காக விவசாயக் கடன் தள்ளுபடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Nandhakumar
திமுக சொல்வதை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நட்டாத்தி பகுதியில் நடைபெற்ற  “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு!

Nandhakumar
ஜல்லிகட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டியின் மீதான தடையை எதிர்த்து மதுரை அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம் மற்றும் சென்னை...