ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தலைவர்கள் பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அந்தந்த கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொள்ள உள்ள தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக...