மாதனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை…
View More திருப்பத்தூர்: மாதனூரில் சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை!tirupathur
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 5000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி!
தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் 1.58 லட்சம் பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சார்பில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 5,495 பேருக்கு புற்றுநோய்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பகப் புற்றுநோய் மற்றும்…
View More தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 5000 பெண்களுக்கு புற்றுநோய் அறிகுறி!வாணியம்பாடியில் கபடி போட்டி: 44 அணிகள் பங்கேற்பு!
வாணியம்பாடியில் ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் 44 அணிகள் பங்கேற்றன. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஆடவர், மகளிர் என இருபாலருக்குமான ஆல் இந்தியா A-கிரேட் கபடி போட்டி நடைபெற்றது. 3…
View More வாணியம்பாடியில் கபடி போட்டி: 44 அணிகள் பங்கேற்பு!தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!
தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பெங்களூர் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால், பொதுமக்கள் ஆபத்தை உணராமல்…
View More தேசிய நெடுஞ்சாலையில் நிழல் கூடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!ஸ்ரீவீரஆஞ்சநேயருக்கு ரூ.20 லட்சம் கரன்ஸிகளால் அலங்காரம்!
புத்தாண்டை முன்னிட்டு, ஜோலார்பேட்டை ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் 7 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு 20 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும்…
View More ஸ்ரீவீரஆஞ்சநேயருக்கு ரூ.20 லட்சம் கரன்ஸிகளால் அலங்காரம்!மரக்கடையில் திடீர் தீ விபத்து: பல மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பகுதி மரக்கடை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 20லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை…
View More மரக்கடையில் திடீர் தீ விபத்து: பல மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் அருகே 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களை வீடு தேடிச் சென்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கௌரவித்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் வாக்களித்தும், இனி வரும்…
View More 80 வயதை கடந்த வாக்காளர்களை வீடு தேடிச் சென்று கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலி: 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு- வெறிச்சோடியது வாணியம்பாடி!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மளிகைகடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. நோய்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியிலுள்ள கடைகளை ஐந்து நாட்களுக்கு மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.…
View More பன்றிக்காய்ச்சலுக்கு வியாபாரி பலி: 5 நாட்களுக்கு கடைகள் அடைப்பு- வெறிச்சோடியது வாணியம்பாடி!விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த காட்டுயானை!
திருப்பத்தூர் அருகே நாயக்கனூர் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டுயானையை விடிய விடிய ஊர்மக்கள் போராடி விரட்டினர். தமிழகத்தில் இந்தாண்டு பருவ மழை பொய்த்துப் போனதால் வன விலங்குகள் ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.…
View More விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்த காட்டுயானை!8 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த குறவர் இன மக்களின் போராட்டம்!
சாதி சான்றிதழ் கோரி நரிக்குறவர் இன மக்கள் நடத்தி வந்த போராட்டம் 8 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி…
View More 8 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த குறவர் இன மக்களின் போராட்டம்!