புத்தாண்டை முன்னிட்டு, ஜோலார்பேட்டை ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் 7 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு 20 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும்…
View More ஸ்ரீவீரஆஞ்சநேயருக்கு ரூ.20 லட்சம் கரன்ஸிகளால் அலங்காரம்!Special prayers
களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – கோயில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடிப்பது, குடும்பங்களுடன் கோயில்களுக்கு செல்வது, ஆடுதல், பாடுதல் என உற்சாகத்துடன் புது…
View More களைகட்டிய ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – கோயில், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இஸ்லாமியர்களின் புனித இரவாக கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம்…
View More கடையநல்லூரில் ‘லைலத்துல் கத்ர்’ புனித இரவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்,…
View More தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ஏழை எளியவர்களுக்கு…
View More பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை